புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் இத்தாலிய வீரர் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் நேற்று (ஓகஸ்ட் 14) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலிய வீரரான ஜன்னிக் சின்னரை எதிர்த்து அமெரிக்க வீரரான அலெக்ஸ் மைக்கேல்சன் களமிறங்கியிருந்தார்.

இப்போட்டியில் இத்தாலிய வீரரான
ஜன்னிக் சின்னெர் 6-4,7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரான அலெக்ஸ் மைக்கேல்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க