சினிமாபுதியவை

காமெடி வெர்சனில் உருவாகும் ‘கேங்ஸ் ஆப் சுகுமார் குறூப்’ திரைப்படம்!

மலையாளத்தில் கடந்த 2021ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குறூப்’ திரைப்படம் ‘கேங்ஸ் ஆப் சுகுமார் குறூப்’ என்கிற பெயரில் முழுக்க முழுக்க காமெடி வெர்சனில் உருவாகியுள்ளது.

இப்படத்தில்,இனியா, ஸ்ரீஜித் ரவி, சுஜித் சங்கர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ளது.அத்துடன் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க