சினிமாபுதியவை

‘சூப்பர் டீலக்ஸ்’ தெலுங்கில் ரீ ரிலீஸ்!

  1. 2019ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படம் கடந்த 9ம் திகதி ஆந்திரா, தெலுங்கானாவில் 400 தியேட்டர்களில் வெளியானது. மேலும் தெலுங்கில் புதிய படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சூப்பர் டீலக்ஸ் படத்தை விரைவில் தமிழிலும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க