புதியவைவெளிநாட்டு செய்திகள்

டுவிட்டர் என்று அழைக்கப்படும் எக்ஸ் சமூக ஊடகம் 10 நாட்களுக்கு முடக்கப்படும்!

எலான் மஸ்க், டுவிட்டர் என்று அழைக்கப்படும் எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளர் மற்றும் சமூக வலைப்பின்னலின் அனைத்து விதிகளையும் மீறியுள்ள காரணத்தால் வெனிசுவெலாவில் எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க