இன்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புது விலைகளாக ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 248 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 230 ரூபாவாகவும், மேலும், ஒரு கிலோ வெள்ளை கௌப்பி 978 ரூபாவாகவும், ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயம் 255 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப் பயறு 935 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க