இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்ஷ

நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க