சினிமாபுதியவை

விஜய் 69ஆவது படத்தில் இணையும் பிரேமலு பட நடிகை!

நடிகர் விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக விஜய் 69 என குறிப்பிடப்படும் படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமலு என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க