சினிமாசினிமாபுதியவை

வாழை திரைப்படத்தின் புதிய அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன்,நிகிலா விமல்,திவ்யா துரைசாமி என பலரின் நடிப்பில் இம்மாதம் 23ம் திகதி வாழை திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் வாழை திரைப்படம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க வாழை திரைப்படத்தின் மூன்றாவது பாடலான “ஒத்த சட்டி சோறு..” பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக வாழை திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/qsgiyvXwWUs? si=crJfRTGif3yRPrCF

கருத்து தெரிவிக்க