நேற்று (ஓகஸ்ட் 05) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க