புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்!

நேற்று (04) இஸ்ரேலின் ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 3 பேர் காயம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மேற்கு கரையை சேர்ந்த பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் குறித்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த நபர்களில் இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க