இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சஜித் பிரேமதாசவிற்கு தயாசிறி ஆதரவு

இன்று (ஓகஸ்ட் 03) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க