சினிமாசினிமாபுதியவை

திரு.மாணிக்கம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி,அனன்யா,இயக்குனர் பாரதிராஜா,நாசர்,தம்பிராமையா,ஸ்ரீமன் என பலரின் நடிப்பில் திரு.மாணிக்கம் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க தற்போது திரு.மாணிக்கம் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

https://youtu.be/ZMJwWShBwMM?si=EMGlQa-pQRqNetl8

கருத்து தெரிவிக்க