எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை பத்து வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச,பி.டபிள்யூ.
எஸ்.கே.பண்டாரநாயக்க விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் அஜந்த டி சொய்சா ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க