ஏலக்காய் இரத்தத்திலிருக்கும் சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது.சுவாச கோளாறுகளை
போக்கக்கூடியதோடு வாயை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றது.
ஜலதோஷம்,இருமல்,தொடர்ச்சியான தும்மல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற ஏலக்காய் கசாயம் பருகலாம்.
ஏலக்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க