சினிமாபுதியவை

‘சர்தார் இரண்டாம் பாகத்தில் இணையும் மூன்று நடிகைகள்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘சர்தார்’ முதலாம் பாகத்தை போலவே இப்படத்திலும் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். அந்தவகையில், பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரகுநாத் ஆகிய மூன்று நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்து தெரிவிக்க