உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வத்தளையில் தீ விபத்தில் ஒருவர் பலி!

வத்தளையில் மாடாகொட பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் இடம்பெற்ற தீ பரவலில் 90 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்துக்குள்ளான வீட்டின் அறை ஒன்றில் தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க