உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சவால்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க