மி-28 ரக இராணுவ உலங்கு வானூர்தி ரஷ்யாவின் தென்மேற்கு கலூகா பகுதியில் திடீரென ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் உலங்கு வானூர்தியை செலுத்திய விமானி உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க