சுரைக்காயில் விட்டமின் பி,சி சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.இதில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி காணப்படுகிறது.
சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
கருத்து தெரிவிக்க