சினிமாசினிமாபுதியவை

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யா,திஷா பதானி,பாபி தியோல்,யோகி பாபு என பலரின் நடிப்பில் ஒக்டோபர் 10ம் திகதி கங்குவா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியீடு குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு “ஆதி நெருப்பே….ஆறாத நெருப்பே…” எனும் பாடல் வெளியாகியுள்ளதென கங்குவா திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க