புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

தாய்லாந்தை வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றி

இலங்கை தம்புல்லாவில் நேற்று (ஜூலை 22) நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து தாய்லாந்து அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை பெற்றது.

அதையடுத்து 97 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 03 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 100 ரன்களை பெற்றது.

அதனடிப்படையில் பங்களாதேஷ் 07 ரன்கன் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க