உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்றைய தங்க விலை நிலவரம்!

இன்று (22) நாட்டில் 24 கரட் தங்க கிராம் 25,830 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் 206,650 ரூபாவாகவும், 22 கரட் தங்க கிராம் 23,680 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் 189,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க