வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
வல்லாரை கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கிறது மற்றும் ஞாபகசக்தியை அதிகரிக்கரிக்கிறது. மேலும் தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி,உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்க உதவுகிறது.
கருத்து தெரிவிக்க