பண்பாடுபுதியவை

ஆடிப்பிறப்பு விழா!

நேற்று (17) யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரி கழகத்தினால், செயலக நலன்புரிக் கழகத் தலைவர் உ.தர்ஷினி தலைமையில், ஆடிப்பிறப்பு விழா யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க