சினிமாசினிமாபுதியவை

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் அமரன்.தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க அமரன் திரைப்படம் அடுத்தமாதம் 15 வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தை செப்டம்பர் 27ம் திகதி வெளியிட அமரன் பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க