உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதோடு 350 காயமடைந்துள்ளார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இக்கனமழை காரணமாக நங்கார்ஹார் மாகாணத்திலுள்ள நங்கார்ஹார் மாவட்டத்தின் 400 வீடுகள் மற்றும் 60 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க