அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், இன்று (15) நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், முதலாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபா எனவும் இரண்டாவது கிலோமீட்டர் முதல் 90 ரூபா அறவிடப்படும் எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க