புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவில் ஜெட் விமானம் ஒன்று விபத்து!

ரஷ்யாவில் மாஸ்கோ அருகே பயணிகள் இல்லாமல் பறந்து கொண்டிருந்த ரஷ்ய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமுக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க