சினிமாபுதியவை

‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பு!

‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இயக்குனர் ஆர்.கண்ணன் தயாரிப்பில், சரண் சக்தி கதையின் நாயகனாகவும், சமுத்திரகனி, தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், கலைராணி உள்ளிட்ட பலரின் நடிப்பில், தமனின் இசையமைப்பில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் படம் தயாராகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க