பண்பாடுபுதியவை

நாளை மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் காம்யோற்சவப் பெருவிழா!

நாளை (11) மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் காம்யோற்சவப் பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.

மேலும், 25 நாட்களும் உற்சவம் நடைபெற்று, எதிர்வரும் ஆகஸ்ட் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க