சினிமாசினிமாபுதியவை

தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகன்,பசுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தங்கலான்.

தற்போது இப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க தங்கலான் திரைப்படமானது இன்று (ஜூலை 10) வெளியாகுமென தங்கலான் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க