உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரதமர் மோடி ஆஸ்திரியா விஜயம்

இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிலிருந்து விமானம் மூலம் ஆஸ்திரியா விஜயம் செய்துள்ளார்.

அதற்கிணங்க ஆஸ்திரியா வியன்னாவிலுள்ள அதிபர் மாளிகையில் ஆஸ்திரிய நாட்டு பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க