போஞ்சி நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கஉதவுகின்றது.உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவுவதுடன் மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக போஞ்சி விளங்குகின்றது.
அத்தோடு மலச்சிக்கல் வராமல் தடுக்கவும் வாயுத்தொல்லையை நீக்கி செரிமான சக்தியை அதிகரிக்கின்றது.
போஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க