பண்பாடுபுதியவை

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய எண்ணெய்க்காப்பு!

நாளை (10) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (09) எண்ணெய்க்காப்பு சாத்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பெருமளவு அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க