சினிமாசினிமாபுதியவை

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்பட வெளியீட்டு திகதி மாற்றம்

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுர்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர்.

இப்படமானது செப்டம்பர் 27ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதென துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க லக்கி பாஸ்கர் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 07ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/C9Kg2ehJc9r/?igsh=dGQ5MzRod2x1YXI3

கருத்து தெரிவிக்க