புதியவைவிளையாட்டு செய்திகள்

பிளாஸ்டர் வீரர்களுக்கான கௌரவிப்பு!

கிழக்கு மாகாண முன்னணி விளையாட்டு கழகங்களை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று சாம்பியன் பட்டங்களை பெற்ற கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட முன்னணி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் கழக முகாமையாளர் எம்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழகத் தலைவரும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தருமான எம்.பி.எம். பாஜிலின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க