புதியவைவிளையாட்டு செய்திகள்

யூரோ கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி!

நேற்று (07) ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் துருக்கியுடனான காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க