புதியவைவெளிநாட்டு செய்திகள்

கெய்ர் ஸ்டார்மர் பிரித்தனியாவின் அடுத்த பிரதமர்?

 

பிரிட்டனில் தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் கருத்துக்கணிப்புகளின் படி தொழில் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,தொழில்கட்சிக்கு 410 ஆசனங்களும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 131 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க