அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் காலணி ஏலத்துக்கு விடப்பட்டிருந்தது.
எல்விஸ் பிரெஸ்லி அணிந்திருந்த ஒரு ஜோடி ஊதா நிற மெல்லிய தோல் காலணி ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்டிருந்தது.
அதற்கிணங்க எல்விஸ் பிரெஸ்லியின் தீவிர ரசிகரொருவர் அவரது காலணியை 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கொடுத்து வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க