இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

2024ம் ஆண்டிற்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கையின் இளம் வீராங்கனைகளான தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே தகுதி பெற்றுள்ளனர்.

அதற்கிணங்க தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டிக்கும் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க