பண்பாடுபுதியவை

திருப்பதியானின் வளர்ப்பு தாய் வகுல மாத கோவில் ஆண்டு விழா!

திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்புத் தாயாக அழைக்கப்படும் வகுலா தேவிக்கு திருப்பதி அருகே கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை ஆண்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளதுடன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கருத்து தெரிவிக்க