சினிமாசினிமாபுதியவை

வாஸ்கோடகாமா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடிப்பில் வாஸ்கோடகாமா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

தற்போது வாஸ்கோடகாமா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க வாஸ்கோடகாமா எதிர்வரும் ஒகஸ்ட் 2ம் திகதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க