இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச்செயலாளர் சி.சசிதரன் இன்று (ஜூன் 25) அறிக்கையொன்றை
வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாளை (ஜூன் 26) சுகயீன விடுமுறைப்போராட்டத்திற்கு அதிபர்கள்,ஆசிரியர்களை ஒத்துழைக்குமாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க