சினிமாபுதியவை

‘விடாமுயற்சி’ திரைப்பட அப்டேட்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடா முயற்சி’ எனும் திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ஆகியோரின் நடிப்பில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதானால் ஓகஸ்ட் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இந்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமும், படக் குழுவினரும் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க