புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று (ஜூன் 24) ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து மிட்செல் மார்ஷ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி செயின்ட் லூசியா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க