திரிபலா பொடி உணவுப்பாதையில் உள்ள நச்சுக்களை நீக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்துகின்றது.
செரிமானம் தொடர்பான பிரச்சினையை சீராக்குகின்றது.
நுரையீரல் பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை பேணுகின்றது.
திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றது.
கருத்து தெரிவிக்க