புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் வெப்பம் காரணமாக அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கை!

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம், கனடாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 12 நகரங்களில் வெப்பம் அதிகமாக காணப்படும் போது கூடுதல் மரணங்கள் பதிவாகுவதாகவும் வெப்பம் காரணமாக 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க