இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கைக்கு  வருகை தந்துள்ள இந்திய  வெளிவிவகார அமைச்சர் 

இன்று (ஜூன் 20)  இந்திய வெளிவிவகார அமைச்சர்  கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியப்பிரதமரின் விசேட செய்தியுடன் இலங்கை வருகை  தந்துள்ள இந்திய வெளிவிவகார  அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் இன்று ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ்  குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  பிரதிநிதிகளையும்  சந்திக்கவுள்ளார்.

கருத்து தெரிவிக்க