உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் எனவும், மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க