ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தினியா ஆகிய நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், Fordow மற்றும் Natanz ஆகிய இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான மையவிலக்குகளை நிறுவுவதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், Natanz செறிவூட்டல் தளத்தில் அதிகளவான மையவிலக்குகளை இயக்கவும் முடிவு செய்துள்ள நிலையில், ஈரானின் இந்த முடிவானது குறிப்பிடத்தக்க அபாயத்தை உருவாக்கும் என்றும் கூட்டறிக்கை ஒன்றில் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா நாடுகள் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க